பிரதமர் இல்லம், 80 கார்கள், 524 ஊழியர்கள் வேண்டாம்:
ஆடம்பரங்களை மறுக்கும் இம்ரான் கான்
"நான் பிரதமர் இல்லத்தில் தங்கப் போவதில்லை. பாகிஸ்தான் பிரதமராகப் பதவி ஏற்றுள்ள இம்ரான் கான் மறுத்திவிட்டார்.
அங்கு பிரதமருக்கு பணி செய்ய 524 ஊழியர்கள் இருக்கிறர்கள். 80 கார்கள் உள்ளன. அதில் 33 கார்கள் புல்லட் புருஃப் வசதி கொண்டவை. நான் பறப்பதற்கு விமானம், ஹெலிகாப்டர்கள் உள்ளன. நமது கவர்னர்களுக்கு ஆடம்பரமான மாளிகைகள் தங்குவதற்கு வழங்கப்பட்டுள்ளன. பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது?ஆனால், மறுபக்கத்தில் நம்முடைய மக்களுக்கு உதவுவதற்குப் பணம் இல்லை.
நான் பனிகலாவில் உள்ள எனது இல்லத்தில் தங்கவே விரும்புகிறேன். ஆனால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் எனது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ராணுவ செயலாளரின் இல்லத்தில் தங்க முடிவு செய்து இருக்கிறேன். எனக்கு உதவுவதற்கு இரண்டு ஊழியர்களும் இரண்டு கார்களும் போதும். இந்த முடிவை நான் என் விருப்பத்துக்கு மாறாகவே எடுக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment