இஸ்லாத்தை கொச்சைப் படுத்தும் முஸ்லிம் பெண்கள்
அந்நிய ஆடவரின் தோளில் சாய்ந்து செல்பி
கணவனை பின்னுக்கு தள்ளி அந்நிய ஆடவனுடன் செல்பி.
ஹிஜாப் என்ற ஒன்றே இவர்களை முஸ்லிம் பெண்கள் எனக் காட்டுகிறது. அந்நிய ஆடவரின் தோளில் சாய்ந்து செல்பி, தனது
கணவனை பின்னுக்கு தள்ளி அந்நிய ஆடவனுடன்
செல்பி. இவர்கள் சைத்தானியத்தின் வாரிசுகளா? இது ஆடம்பரத்தின் உச்சம். படைத்த அல்லாஹ்வைப் பயந்து கொள்ளட்டும்.
0 comments:
Post a Comment