பிஜி தீவில் திடீர் நிலநடுக்கம்
சுனாமி எச்சரிக்கை
பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவுகளான பிஜி மற்றும் டோங்கா தீவுகளுக்கு அருகில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆக பதிவாகி உள்ளது.
கடலின் ஆழப்பகுதியில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், சுனாமி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment