
கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது முஸ்லிம் சமூகத்தின் அரசியல், பொருளாதாரத்தை பலமிழக்கச் செய்வதற்கு வழிவகுக்கும் இதற்கு ஒருபோதும் அனுமதியோம்! நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவிப்பு கல்முனை வடக்கு தமிழ் உபபிரதேச செயலகத்தை தமுயர்த்துவது கல்முனையில் வாழும் முஸ்லிம்களை பெருமளவில் ப…