இலவச அம்பியுலன்ஸ் சேவை
கல்முனை பொலிஸ் பிரிவிலும் ஆரம்பம்
1990 என்ற இலக்கத்தை அழைத்து
சரியான விலாசத்தை சொல்லுமிடத்து
அடுத்த நொடிப் பொழுதில் உங்களை நோக்கி

1990 சுவசரியஎன்ற இலவச அம்பியுலன்ஸ் சேவை( free ambulance service introduction in eastern province)கல்முனை பொலிஸ் பிரிவிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சகல பிரதேசங்களிலும் உள்ள மக்கள் அனைவரும் இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும்

அதற்காக நீங்கள் அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம் 1990 என்ற இலக்கத்தை அழைத்து சரியான விலாசத்தை சொல்லுமிடத்து அடுத்த நொடிப் பொழுதில் உங்களை நோக்கி அம்பியுலன்ஸ் வண்டியுடன் வருவார்கள்.

மருத்துவ வசதிகள் யாவும் செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக 24 மணிநேரமும் இயங்கும் சேவையை பொது மக்கள் பாவனைக்காக இன்றிலிருந்து அமுலாக்கம் செய்யப்பட்டுள்ளது.நீண்ட காலமாக இருந்து வந்த மக்கள் குறை இன்றுடன் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வீட்டிலும் எழுதி வைக்கப்பட வேண்டிய இலக்கம் - 1990 அழைப்புகள் யாவும் இலவசம்.
தொலைபேசியில் பணம் இல்லாவிடினும் கோல் பேச முடியும் .







0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top