ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஸ்தானிகர்
மேல்மாகாண ஆளுநர்
முஸம்மில்லை சந்தித்தார்

மேல்மாகாண ஆளுநர் அல்ஹாஜ் .ஜெ.எம்.முஸம்மில்லை ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஸ்தானிகர் அஹமட் அலி இப்றாஹிம் அல் முல்லா சந்தித்துள்ளார்.

மேல்மாகாண ஆளுநர் பணிமனையில் இன்று இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இருவரும் கலந்துரையாடியுள்ளதுடன், சுமூகமான எதிர்காலத்தில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்துள்ளனர்.

அத்துடன் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஸ்தானிகர் ஆளுநருக்கு நினைவுப் பரிசு ஒன்றினையும் வழங்கியுள்ளார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top