மரண தண்டனை பெறவுள்ளோரின்
பெயர் பட்டியல் வெளியானது!
முதற்கட்டமாக சிங்களவர்கள் இருவர்
தமிழர் மற்றும் முஸ்லிம் ஒருவர்
மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்
இலங்கையில்
போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மற்றும் பாவனையாளர்களுக்கு
மரண தண்டனை
வழங்க வேண்டும்
என்ற மைத்திரியின்
எண்ணத்திற்கு சர்வதேசங்களிலிருந்து பலத்த
எதிர்ப்புக்கள் எழுந்த வண்ணமுள்ளது.
இருப்பினும்
தான் மரண
தண்டனையை நிறைவேற்றியே
தீருவேன் என
மைத்திரி பிடிவாதமாக
இருக்கின்றார். அந்த வகையில், மரண தண்டனை
நிறைவேற்றப்படவுள்ளவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியாகியுள்ளது.
போதைப்பொருள்
வழக்கில் மரணதண்டனை
பெற்றுள்ளோரில் 8 முஸ்லிம்கள் 08 தமிழர்கள் நான்கு சிங்களவர்கள்
மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இதன்
முதற்கட்டமாக சிங்களவர்கள் இருவர் தமிழர் மற்றும்
முஸ்லிம் ஒருவர்
மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் எனவும்
தகவல் வெளியாகியுள்ளது.
மரணதண்டனை
விதித்த 20 பேர் கொண்ட பட்டியலை சட்டமா
அதிபர் திணைக்களம்
ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது. அந்த 20 பேரின்
பெயர்கள் பின்வருமாறு,
எம்.கே. பியதிலக்க,
எம்.தர்மகரன்,
எம்.எஸ்.எம்.மஸ்தார்,
ஜே.ஏ. பூட்பி
.
ஜே
.போல்சிம்,
எஸ்.புண்ணியமூர்த்தி,
கே.எம். சமிந்த,
எஸ்.
கணேசன்,
டபிள்யு
. விநாயகமூர்த்தி,
எஸ்.ஏ. சுரேஷ்குமார்,
எம்.
குமார்,
எஸ்.
மசார்,
டபிள்யு.ரங்க சம்பத்
பொன்சேகா,
எஸ்.
முஹம்மது, ஜான்,
பெருமாள்
கணேசன்,
ஆர்.பி சுனில்
கருணாரத்ன,
சையித் முகமது உவைஸ்,
எம்.எஸ்.எம்
.மிஸ்வர்,
பி.கமிலஸ் பிள்ளை,
ஷாஹுல்
ஹமீத் ஹஜ்முல்
ஆகியவர்களின்
பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இவர்களில்
நால்வருக்கே முதற்கட்டமாக மரண தண்டனை விதிக்கப்படவுள்ளது
என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.