'IBC-தமிழா
Toronto 2019 '
சுப்ரமணிய
பிரபா இப்படி கூறுகின்றார்
கனடா
I.B.C தமிழா நிகழ்வுக்கு வந்தவங்களுக்கு
பொன்னாடை போர்த்தி
கெளரவிப்பாங்களென்று பார்த்தா புட்டுக்கு
மாவு குடுத்து
விட்டிருக்காய்ங்க...
அதுக்கு
முதல் முள்ளிவாய்க்கால்ல
எங்கடா நெல்லு
விளையுது அதை
சொல்லுங்கடா...
ஆயிரம்
கலைஞர்களை அறிமுகப்படுத்திறோம்
என்று சொன்னிங்க
அங்க போனா
அரிசிமா பக்கெட்
வித்திருக்கிறீங்க இதுக்கா அந்த
பிரமாண்ட மேடை???
I.B.C தமிழாவில் விற்கப்பட்ட அரிசிமாவு மற்றும்
மஞ்சள் பொடி
பைக்கற்றுக்கள் எல்லாவற்றிலும் "முள்ளிவாய்க்காலில்
இருந்து" என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கு முள்ளிவாய்க்களில் மொத்தமாக
10 ஏக்கர் வயல்நிலம்
கூட இல்லை
அந்த நிலத்தில்
மழையை நம்பி
வருசத்துக்கு ஒரு முறை ஒன்று இரண்டு
குடும்பம் நெல்
விதைக்கும் அதுவும் இடையில் தண்ணி இல்லாமல்
கருகியும் போகும்
அப்பிடி இருக்க
இந்த அரிசிமாவு
எப்பிடி வந்திருக்கும்?
பெயருக்கு
ஒரு மேடை
போட்டு அதில்
முள்ளிவாய்க்காலையும் சேர்த்து வித்திருக்கும்
I.B.C பாஸ்கரன் நல்ல ஒரு வியாபாரி என்பதை
நிறூபித்திருக்கிறார் வாழ்த்துக்கள்.
ஒரு
மேடை ஆயிரம்
சமையல் கலைஞர்கள்
என்றதைத்தான் நாம பிழையா விளங்கிக்கொண்டமோ? சரி சரி "ஐ.பி.சி தமிழாவும்
அரிசி மா
பிட்டும்" என்றும் யாராச்சும் கட்டுரை எழுதுவாங்கதானே
அப்ப பார்த்து
தெரிஞ்சுகொள்ளுவம் .
சுப்ரமணிய பிரபா
0 comments:
Post a Comment