வருடாந்தம் இலட்சக் கணக்கில் நிதி பெறும்
சாய்ந்தமருது ஸ்டார் லீடர்ஸ் விளையாட்டுக் கழகம்
Sainthamaruthu
Star Leaders Sports Club
சாய்ந்தமருதுவில்
உள்ள Star leader sports club என்றொரு விளையாட்டு
கழகம் பாராளுமன்ற
உறுப்பினர்களின் பன்முக வரவு செலவு திட்டத்தினூடாக
வருடாந்தம் உதவிகளைப் பெற்றுவந்துள்ளதாக தகவலறியும் சட்டத்திற்கு மைய தகவல் பெறப்பட்டுள்ளது.
இதோ சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட Star leader sports club அரசியல்வாதிகளால் வருடாந்தம்
பெற்றுள்ள உதவிகள் விபரம் வருமாறு:-
2016 ஆம் ஆண்டு :- எச்.எம்.எம்.ஹரீஸ் ஊடாக - 160000/-
2017 ஆம் ஆண்டு:-. எச்.எம்.எம்.ஹரீஸ் ஊடாக -200000/-
2017 ஆம் ஆண்டு:-. எம்.எச்.எம்
.நபவி ஊடாக - 200000/-
2018 ஆம் ஆண்டு:-. எச்..எச்.எம்.ஹரீஸ் ஊடாக- 200000/-
2019 ஆம் ஆண்டு:-. எச்.எம்.எம்.ஹரீஸ் ஊடாக- 100000/-
இவ்விளையாட்டுக் கழகம் மொத்தமாக 04 ஆண்டுகளில் 860000/- ரூபாவை பெற்றுள்ளது. இந்த விளையாட்டு கழகம் தொடர்பான மேலதிக
தகவல்கள் சாய்ந்தமருது
பிரதேச செயலகத்திடம்
கோரப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டுக் கழகம் இத்தொகைப்பணத்தைப் பெற்று என்ன நடவடிக்கையில்
ஈடுபட்டது. இப்பணத்திற்கு வாங்கப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் விளையாட்டுக்
கழகத்தின் பற்றுச் சீட்டுக்களுடன் பொறுப்பில் உள்ளதா? என்பது பற்றி ஆராய்வதற்கு
மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தெரியவருகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.