எகிப்தில் மீட்கப்பட்ட
மிகப்பழமையான மம்மிகள்(படங்கள்)


சுமார் 3000 ம் வருடங்கள் பழமைவாய்ந்த 30 மம்மிகளின் சடல பெட்டிகளை எகிப்து நாட்டின் அகழ்வாராய்ச்சியாளர்கள்  கண்டுபிடித்துள்ளனர்.

வர்ணம் பூசப்பட்ட சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த மம்மிகள் அனைத்தும் சுமார் மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த அரச குடும்பத்தாரின் சடலங்களாக இருக்கலாம் என எகிப்து அகழ்வாராய்ச்சியாளர்கள் இன்று(20) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

  • Archaeologists uncovered 30 ancient wooden coffins in Egypt's Asasif necropolis, where the ancient city of Thebes once stood.
  • They opened the sarcophagi on Saturday to reveal perfectly preserved mummies inside.
  • The coffins are about 3,000 years old and were probably for priests and children. 
  • The discovery comes just a week after the unearthing of 30 ancient workshops and a pottery kiln nearby. Archaeologists expect to uncover more significant ancient relics in the area.















0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top