எழுத்தாளரும் நூலாசிரியருமான
புன்னியாமீன் வபாத்தானார்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)
புனித
உம்ரா யாத்திரையை
முடித்து நாடு
திரும்புகையில் நலக்குறைவினால் துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
குணம் பெற்று
இலங்கை சென்று
தொடர் மருத்துவம்
பெற்றுக்கொண்டிருந்த எழுத்தாளரும் நூலாசிரியருமான
புன்னியாமீன் (வயது 55) வபாத்தானார்.. (இன்னா
லில்லாஹி வ
இன்னா இலைஹி
ராஜிஊன்) அன்னாரின் ஜனாஸா இன்று 10 ஆம் திகதி இஷாத் தொழுகையின் பின்னர் நல்லடக்கம்
செய்யப்படும் என அறிவிக்கப்படுகின்றது.அவரின்
மறுமை சுவன
வாழ்வுக்காக துஆ செய்வோம்.
0 comments:
Post a Comment