
சேட்டை செய்த சிறுவனை கரடிகள் அதிகமுள்ள காட்டில் விட்ட பெற்றோர்! சேட்டை செய்ததற்காக, பெற்றோரால், கரடிகள் அதிகமுள்ள காட்டில் விடப்பட்ட, 7 வயது சிறுவனை தேடும் பணி, ஜப்பானில் தீவிரமாக நடக்கிறது. ஜப்பானின் வடக்கு பகுதியில், ஓக்காய்டோவில் உள்ள வனப் பகுதிக்கு அருகே உள்ள பூங்காவுக்கு, தன் மகள் மற்றும் மகன…