யஹலத்தன்ன நீர் விநியோகத் திட்டம்
அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் திறந்துவைப்பு
யஹலத்தன்ன நீர் விநியோகத் திட்டம் இன்று (29) முற்பகல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மத்தியமாகாண சபை உறுப்பிணர் ஹிதாயத் சத்தார், யட்டிநுவர முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுள்ளாஹ் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயரதிகாரிகளும் பங்குபற்றினர்.
0 comments:
Post a Comment