கடற்படை வீரருக்கும்
ஆத்ம கௌரவம் இருக்கின்றது
முதலமைச்சர் கடற்படை வீரரைத் திட்டியமை தவறு
ஸ்ரீ. ல. மு. காங்கிரஸ் பொருளாளர் அஸ்லம் சலீம் மொஹமட்
கிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை வீரரைத் திட்டியமை கட்சியின் எந்தவொரு உறுப்பினர்களினாலும் அனுமதிக்க முடியாத ஒன்று என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அக்கட்சியின் பொருளாளர் அஸ்லம் சலீம் மொஹமட் இதனைத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரைப் போன்றே கடற்படை வீரருக்கும் ஆத்ம கௌரவம் ஒன்று காணப்படுகின்றது எனவும் அவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment