இருதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வரும்
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு
லண்டனில் இம்மாதம்
31ம் திகதி அறுவை சிகிச்சை
Pakistan Prime Minister Nawaz Sharif arrives in UK for medical treatment
இருதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு லண்டனில் இம்மாதம் 31ம் திகதி அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தானில் தற்போது, பிரதமர் இல்லாததால், அந்நாட்டு அரசு சார்ந்த விஷயங்களை நிதியமைச்சர் செனட்டார் இஷ்க் தர் கவனித்து வருகிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது..
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.