பொலிஸ் மா அதிபர் – ஜம்இய்யத்துல் உலமா சந்திப்பு

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர Mr. Pujith Jayasundara மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று  29ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.
மதங்களுக்கிடையேயான சிக்கல்கள், தேசிய நல்லிணக்கம் மற்றும் அனர்த்த நிலைமைகளில் எவ்வாறு நடந்துகொள்வது போன்ற விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Meeting between Inspector General of Police and Muslim Religious Leaders


A special discussion between Inspector general of Police Mr. Pujith Jayasundara and Muslim religious leaders was held on 29th of May 2016. During this meeting, they have discussed matters regarding inter religious issues and national reconciliation and how to react in disaster situation




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top