எனது உடமைகளுக்கு பாதிப்பில்லை;
என்னால் ஊகிக்க முடிந்தது!
(வீடியோ இணைப்பு) வெள்ளப் பாதிப்பு பகுதிகளுக்கான மீள்பார்வையின் பயணத்தில் வெள்ளம்பிட்டியவின் கித்தம்பஹுவ பகுதியில் ஒரு சகோதர இன பெரியவரை சந்தித்தோம். அவர் தனக்கு வெள்ளம் தொடர்பாக ஒரு ஊகம் இருந்ததால் முன்னெச்சரிக்கையாக தனது உடமைகளை உயர்த்தி வைத்திருந்ததையும், சில சமயோசித நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததையும், கட்டில்களை கூரையில் கயிறு கட்டி உயர்த்தி வைத்து அதற்கு மேல் பொருட்களை உயர்த்தி வைத்து பாதுகாத்த தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
-
ANAS ABBAS
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.