இன்றைய வெள்ளி மேடை :
"
இஸ்லாமிய கண்ணோட்டத்தில் சோதனையும்
நபி
அவர்களின் பொறுமையும் "
இன்னும் கொஞ்ச நேரம்
ஜும்மாஹ் நீடிக்காதா ,,, இன்னும் கொஞ்சம் தகவல்கள் சொல்லமாட்டாரா ,, என மனம் ஏங்கியது ...
மிம்பர் மேடைகள் எவ்வாறு அமைய வேண்டும் ? மிம்பர் மேடைகள் எதனை எதிர்பர்கின்றது ? ஆயிரம் ஆயிரம் மக்கள்
ஒன்று கூடும் ஓர் மகாநாடு தான் இந்த வெள்ளி மேடை ,,,,
அல்ஹம்து லில்லாஹ் இன்றைய ஜும்மாஹ் (at JAWATHA JUMMA MASJID ) கால நேரத்தின் தேவைக்கேற்ப , சமகாலத்தின் அவசியம் உணர்ந்து வடிவமைத்தார் மதிப்பிற்குரிய எனது நண்பரும் , நாடறிந்த அழைபாளருமான AS SHEKH ALI
AHAMED RASHADY அவர்கள் ..
சோதனைகள் அனர்த்தங்கள் சூழ்ந்த இன்றைய கால ஓட்டத்தில் ...
சோதனைகள் ஏன் ஏற்படுகின்றன ? சோதனையின் பொழுது நாம் கடைபுடிக்க வேண்டிய
விடையங்கள் என்ன ? சொதிக்கபட்டவர்களுக்கு நாம் செய்யவேண்டிய
கடமைகள் என்ன ? அதற்கான கூலிகள் என்ன ? நபி அவர்களது வாழ்வில் ஏற்பட்ட துன்பங்கள் துயரங்கள் சோதனைகளை மிக தெளிவாக
அல்குரான் , அல்ஹதீஸ், வரலாற்றோடும் . நடை முறை
வாழ்வோடும் ஆதாரபூர்வமாக சுட்டி காட்டினார் ..
மாஷா அல்லாஹ் தனது ஜும்மா பிரசங்கத்தை மிக நேர்த்தியாக
அல்குரான் வாசங்கள் , அல்ஹதீஸ் மூலமும் , நேர முகாமைத்துவம் , புண் முறுவல் ,சபையோரை விழித்த விதம் ,, சத்தத்தை இடத்திற்கு இடம் உபயோகித்த விதம் மாஷா அல்லாஹ் அவரது இனிமையான கிராத்
மனதிற்கு இதமாக வடிவமைத்தார் AS SHEKH
ALI AHAMED RASHADY அவர்கள்..
அல்லாஹ் அவரது பணிகளை ஏற்றுகொல்வானாக ..
அவரது பரகத்து செய்வானாக ..
கால நேரத்திற்கு ஏற்ப ஜும்மா மேடைகள் அமைய வேண்டும்,, சமூக விடயங்கள் அங்கு பேசப்பட வேண்டும் , மக்களது தேவை என்ன , எமது சமூகத்தின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட வேண்டும் ,, இவ்வாறு அமைந்தால் தான்.... ஜூம்மாவின் உண்மையான பலாபலனை அடையலாம் இன்ஷா
அல்லாஹ்
Rinoos Shafath with Ali Ahamed at Jawatha Mosque.
0 comments:
Post a Comment