ஒலுவில் கடலரிப்பை பார்வையிட்டது போதும்!
உடனடி தீர்வை பெற்றுத்தருமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!!
ஒலுவில் கடலரிப்பை காலத்திற்கு காலம் பார்வையிட்டு
நாட்களைக் கடத்தாமல் பரிகாரம் காணுங்கள் என அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகளுக்குத் தெரிவித்து மக்கள் பாதைகளை மறித்து போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.
ஒலுவில்
கடலரிப்பை பார்வையிட
வந்த கிழக்கு
மாகாண சுகாதார
அமைச்சர் நஸீர்
மற்றும் பிரதேச
செயலாளர் ஹனீபா
குழுவினரை பொதுமக்கள்
கட்டைகள், கற்களைப்போட்டு பாதைகளை மறித்து உடனடி தீர்வை
பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள்
வைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
-
Mohamed Azhar
0 comments:
Post a Comment