மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரப் மரணித்த தினத்தில்
அழகிய தொனியில் அல்குர்ஆன் கிராஅத் நிகழ்ச்சி
மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 16ஆவது நினைவேந்தல் நிகழ்வும், அழகிய தொனியில் அல்குர்ஆன் என்ற தொனிப்பொருளிலான கிராஅத் நிகழ்ச்சியும் அஷ்ரப் அவர்கள் மரணித்த தினமான நேற்று 16 ஆம் திகதி கொழும்பில் உள்ள தாமரைத் தடாகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமானர் ரவூப் ஹக்கீம் இந்நிகழ்வுகளுக்கு தலைமை வகித்திருந்தார்.
0 comments:
Post a Comment