அமெரிக்காவின் கடந்த கால ஜனாதிபதிகளின்
உரைகளை ஒப்பிடும்போது டொனால்டு டிரம்ப் உரை
1433 சொற்களைக் கொண்டதாக அமைந்திருந்தது.
அமெரிக்காவின் கடந்த கால ஜனாதிபதிகளின் உரைகளை ஒப்பிடும்போது அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக நேற்று பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப்பின்
முதலாவது உரை 1433 சொற்களைக் கொண்டதாக அமைந்திருந்தது.
1961 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அமெரிக்க
ஜனாதிபதியாக பதவி வகித்தவர்களில் 1985 ஆம் ஆண்டு பதவி ஏற்றுக்கொண்ட ரொனால்ட் றீகன்
ஆகக் கூடுதலாக 2561 சொற்களைக் கொண்டதாக அவரின்
முதல் உரையை நிகழ்த்தியிருந்தார்.
1977 ஆம் ஆண்டு பதவி ஏற்றுக்கொண்ட ஜிம்மி கார்ட்டர் ஆகக் குறைந்ததாக 1229 சொற்களைக் கொண்டதாக அவரின் முதல் உரை இருந்தது.
0 comments:
Post a Comment