'சிறுவர்களை பாதுகாப்போம்'
தேசிய வேலைத் திட்டம் - 2017 – 2019



துஸ்பிரயோகங்களை தடுத்தல் மற்றும் சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், சுகாதாரம், போசாக்கு மற்றும் நலன்புரி, ஆளுமை விருத்தி, கல்வி மற்றும் வாழ்க்கைத்திறன் ஆகிய பிராதன 03 துறைகளின் கீழ் அனைத்து பக்கங்களையும் உள்ளடக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள செயற்பாட்டுத் திட்டமிடலுக்கு அமைவாக, 2017 – 2019 காலப்பகுதியினுள் 'சிறுவர்களை பாதுகாப்போம்' தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top