சியபலாண்டுவ நீர் வழங்கல் திட்டத்தினை நிர்மாணிப்பதற்கு

அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் யோசனைகளுக்கு
அமைச்சரவை அங்கீகாரம்


சுமார் 8,450 வீடுகளுக்கு ஆரோக்கியமான குடிநீரினை பெற்றுக் கொடுக்கும் சியபலாண்டுவ நீர் வழங்கல் திட்டத்தினை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்களின் பெயரில் ஒப்படைப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம்   அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top