நாடாளுமன்ற
உறுப்பினர் நாமலிடம் கேள்விகளை கேட்க
ஒரு அரிய சந்தர்ப்பம்!
நாடாளுமன்ற
உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிடம் கேள்விகளை கேட்க
விரும்புபவர்களுக்கு ஒரு அரிய
சந்தர்ப்பம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்கிணங்க
எதிர்வரும் 8 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை
காலை 10 மணியவில்
கேள்விகளை எழுப்பி
பதில்களையும் பெற்றுக் கொள்ள முடியும் என
நாமல் ராஜபக்ஸ
தெரிவித்துள்ளார்.
நாமலின்
உத்தியோகப்பூர்வ முகப்புத்தக கணக்கில் அவர் எதிர்வரும்
ஞாயிற்றுக் கிழமை நேரலை ஒன்றை வழங்கவுள்ளார்.
பொதுமக்கள்
இந்த சந்தர்ப்பத்தில்
இணைந்துக் கொண்டு
தங்கள் கேள்விகளை
அனுப்பி பதில்களையும்
பெற்றுக் கொள்ளலாம்
என நாமல்
கூறியுள்ளார்.
இந்த
தகவலை நாடாளுமன்ற
உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது உத்தியோகப்பூர்வ
டுவிட்டர் கணக்கில்
பதிவேற்றம் செய்துள்ளார்.
I will be conducting a Facebook Q&A on Sunday,
January 8th at 10 a.m. I invite you all to join me to discuss some very
important issues that we are all facing as a country. I look forward to
answering your questions.
Namal
Rajapaksa
0 comments:
Post a Comment