
நுவரெலிய 2017 வசந்தகால கொண்டாட்ட நிகழ்வு இன்று ஆரம்பமாகிறது. 2017 வசந்தகால கொண்டாட்ட நிகழ்வு நுவரெலியாவில் இன்று ஆரம்பமாகிறது. எதிர்வரும் 26ம் திகதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் இதன்போது இடம்பெறவுள்ளன. கோலாகாலமான முறையில் இந்த கொண்டாட்ட நிகழ்வை நடத்த தேவையான நடவடிக்கைகள் மேறகொள்ளப்பட்டுள்ளன. பெ…