சம்மாந்துறையும்.. அக்கரைப்பற்றும்..
சம்மாந்துறை மக்களே சிந்தியுங்கள்
சம்மாந்துறையில்............ கடந்த 2011.03.17 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் சம்மாந்துறை பிரதேச சபைக்கென ( 37469 வாக்காளர்கள் - 09 உறுப்பினர்கள்)
அக்கரைப்பற்றில்......... 2011.03.17 இல் இடம்பெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் அக்கரைப்பற்று மாநகர சபை ( 20971 வாக்காளர்கள் -
09 உறுப்பினர்கள்)
அக்கரைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தலில் (4074 வாக்காளர்கள் -
07 உறுப்பினர்கள்)
அக்கரைப்பற்றில் 2011 ஆம் ஆண்டில் மொத்தமாக 25045 வாக்காளர்களுக்கு ஒரு மாநகர சபையும் ஒரு பிரதேச சபையும் ( 09 மாநகர சபை உறுப்பினர் + 07 பிரதேச சபை உறுப்பினர்) என்றால்
சம்மாந்துறையில்... 2011 ஆம் ஆண்டில் 37469 வாக்காளர்களுக்கு 09 பிரதிநிதிகள் மட்டுமா? ஏன்? சம்மாந்துறை மக்கள் நகரப்பகுதிகளை உள்ளடக்கி ஒரு மாநகர சபை கோரிக்கை விடுக்க முடியாது. அக்கரைப்பற்றிலுள்ள இரு சபைகளை காட்டிலும் சம்மாந்துறை பிரதேச சபைப் பிரிவில் 2011 இல் 12424 வாக்காளர்கள் அதிகமாக உள்ளார்கள் என்பதைக் கவனிக்கவும் சம்மாந்துறை மக்களே சிந்தியுங்கள்
0 comments:
Post a Comment