முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத்
வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக
கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைப்பு
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
கட்சியின் முன்னாள்
தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் வாக்குமூலம்
ஒன்றை பெறுவதற்காக
இன்று 28 ஆம் திகதி மதியம் கொழும்பு
குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
கிழக்கு
மாகாண முதலமைச்சர்
நசீர் அஹமட்
செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைய பஷீரிடம் வாக்குமூலம்
பெறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment