பத்திரிகை அட்டைப்படத்தில்

 புடவை விலகிய மணப்பெண்ணின் படம்!

தமிழர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம்

கனடா நாட்டின் பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்தில் புடவை விலகிய தமிழ் மணப்பெண்ணின் படம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பி வருகிறது.

Jodi Bridal என்ற பத்திரிகை இவ்வாறு வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான Jodi Bridal வார இதழில் தமிழ் மணப்பெண்கள் பற்றிய கட்டுரை ஒன்று சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

அதன் அட்டைப்படத்தில் மணப்பெண் அடிப்பாதம் வரை கால்களை வெளிக்காட்டியபடி புடைவையை ஒரு புறம் மட்டுமே அணிந்துள்ளார். இதற்கு தமிழர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது போல சேலை அணிந்த தமிழ் மணப்பெண் ஒருவரை எங்கேனும் காண்பிக்க முடியுமா?... தமிழ் கலாச்சாரத்தை கேலி செய்கிறார்கள்என்று கொதித்திருக்கிறார் ஒரு தமிழ் வாசகர்.


அதேசமயம் அட்டைப்படத்திற்கு மாடலாக இருந்த தனுஸ்கா சுப்ரமணியம் உட்பட அதன் கலைஞர்கள் முதல் பலரும் இப்படத்தை ஆதரித்தும் பேசி வருகின்றனர்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top