கொஹுவலையில் சதொச கிளை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்

சித்திரைப்புத்தாண்டுக்கு முன்னர் நாடலாவிய ரீதியில் 50 சதொச கிளைகளை நிறுவும் அங்குரார்ப்பண வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று 28 ஆம் திகதி (28/03/2017)  மாலை கொஹுவலையில் சதொச நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது.

கைதொழில் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்களான .எச்.எம். பௌசி பாரளுமன்ற உறுப்பினர் மரைக்கார் உட்பட சதொச உயர் அதிகாரிகள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.





0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top