நுவரெலிய 2017 வசந்தகால கொண்டாட்ட நிகழ்வு
இன்று ஆரம்பமாகிறது.
2017 வசந்தகால கொண்டாட்ட நிகழ்வு நுவரெலியாவில்
இன்று ஆரம்பமாகிறது.
எதிர்வரும்
26ம் திகதி
வரை பல்வேறு
நிகழ்ச்சிகள் இதன்போது இடம்பெறவுள்ளன.
கோலாகாலமான
முறையில் இந்த
கொண்டாட்ட நிகழ்வை
நடத்த தேவையான
நடவடிக்கைகள் மேறகொள்ளப்பட்டுள்ளன.
பெரும்
எண்ணிக்கையிலான உள்நாட்டு
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இம்முறை நுவரெலியா
செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களுக்கு
தேவையான வசதிகளை
வழங்கவும் நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. வாகன நெரிசல்களை
குறைத்தல், கொலை, கொள்ளைகளை தடுத்தல், சுற்றாடல்
மாசு அடைதலை
தவிர்த்தல் போன்ற விடயங்கள் பற்றி கூடுதல்
கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள்
சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.