மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம் வை தேஷபிரிய தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் மற்றும் பிரதேச செயலாளர் பரமதாஸ், முப்படை உயர் அதிகரிகள், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment