அரசியல் பிரமுகர்களிடம் இது குறித்து பல தடவை முறையிட்டும், ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டும் எந்தப் பயனும் கிடைக்காமல் ஏமாற்றமடைந்த ஒலுவில் கடற்றொழிலாளர்களே இந்த படகு செல்லும் பாதை அமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர் என அறிவிக்கப்படுகின்றது.
அரசியல்வாதிகளே இது உங்களின் கவனத்திற்கு
படங்கள் ஒலுவில் ஜலீல்
0 comments:
Post a Comment