சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரை

அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாது இருக்க

அன்வர் ஹாஜியார் முடிவு




பள்ளிவாசல் மற்றும் பொதுமக்களின் அபிலாஷைகளை மதிக்கும் விதத்தில் சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிசபை கிடைக்கும் வரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாது இருப்பதோடு கட்சியின் செயல்பாடுகளில் இருந்து முழுமையாக விலகி இருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழுவின் தலைவர் அன்வர் ஹாஜியார் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top