கட்டாரில் மக்கள் சந்திப்பு

இடப்பற்றாக்குறை காரணமாக இடம் மாற்றம்



இன்றய தினம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சருமா அல் ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவிருந்த மக்கள் சந்திப்பு நிகழ்வானது இடப்பற்றாக்குறை காரணமாக இன்ஷா அல்லாஹ் நாளை (2017/10/26) அல் பனார் கல்ச்சர் சென்டரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேரம்:7:00- 10:00வரை

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top