அனைத்து மதத்தினரையும் வரவேற்கும் வகையில்

சவூதி மிதவாத இஸ்லாமுக்கு திரும்பும்:

பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் உறுதி



அனைத்து மதத்தினரையும் வரவேற்கும் வகையில் சவூதி விரைவில் மிதவாத இஸ்லாமுக்கு திரும்பும் என அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் அறிவித்துள்ளார்.

ரியாத் நகரில் நடந்த எதிர்கால முதலீட்டாளர் முனைவோர் மாநாட்டில் அவர் பேசுகையில், தீவிரமான கொள்கைகளை வைத்து நமது 30 வருட வாழ்க்கையை வீணடிக்க வேண்டாம். தீவிரமான கொள்கைகளை ஊக்குவிக்கும் நாடு என்பதை மாற்றுவோம். அனைத்து மதத்தினரையும், உலக நாடுகளையும் அனுமதிக்கும் வகையில் சவூதி அரேபியா மிதவாத இஸ்லாமுக்கு மாறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top