ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும்

அம்பாரை மாவட்ட வேட்பாளர்களுடனான

சந்திப்பில் அமைச்சர் ரிஷாட்!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட உள்ளூராட்சிமன்றங்களில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சுபைர்தீன் தலைமையில் இன்று 1 ஆம் திகதி திங்கள்கிழமை அம்பாறை மொண்டி ஹோட்டலில் இடம்பெற்ற போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.


இக்கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ஹஸன் அலி, மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதியமைச்சருமான அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top