கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க கோரிய வழக்கு
காலை 8 மணிக்கு பதில் தர தமிழக அரசுக்கு உத்தரவு
கருணாநிதிக்கு
மெரினாவில் இடம் ஒதுக்க கோரிய வழக்கு
தமிழக அரசு
கால அவகாசம்
வழங்கி உயர்நீதிமன்ற
தலைமை நீதிபதி
அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இந்த
வழக்கு தொடர்பாக
காலை 8 மணிக்கு
பதிலளிக்க தலைமை
நீதிபதி அமர்வு
உத்தரவிட்டுள்ளது. சட்ட சிக்கல்
குறித்து தமிழக
அரசு விளக்க வேண்டும்
என்று திமுக
வழக்கறிஞர் தரப்பினர் வாதிட்டனர்.
0 comments:
Post a Comment