ஜனாதிபதியின் இப்தாரில்
முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள்
பலர் பங்கு கொள்ளவில்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை ஒழுங்கு செய்திருந்த இப்தார் நிகழ்வில் முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொள்ளவில்லை,
பைஸர் முஸ்தபா, காதர் மஸ்தான், அகில இலங்கை ம் இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷேக் றிஸ்வி முப்தி ஆகியோரை மட்டுமே ஜனாதிபதியின் இப்தாரில் காணமுடிந்தது





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top