
பிரபலமாகியுள்ள பீகொக் மாளிகையை 45 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யும் முயற்சியில் லியனகே! தற்போது மிகவும் பிரபலமாகிவிட்ட பீகொக் மாளிகையை விற்பனை செய்யத் தீர்மானித்திருப்பதாக குறித்த மாளிகையின் உரிமையாளரும்,பிரபல வர்த்தகருமான ஏ.எஸ்.பீ.லியனகே தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ஊடகங்களில் மிகவும் பிரபல…