“விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரம்”
விளையாட்டுஅமைச்சில் தேகாரோக்கிய வார ஆரம்ப
நிகழ்வு!
இன்று
25 ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதி வரை “விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு
தேசிய வாரம்” எனவும்
ஜனவரி 30 ஆம் திகதி சனிக்கிழமை விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய தினம்
எனவும் அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விளையாட்டுஅமைச்சின் தேசிய ஆரோக்கிய
மேம்பாட்டு வார நிகழ்வு அமைச்சு வளாகத்தில்
இன்று ஆரம்பித்து
வைக்கப்பட்டது.
இதில்
விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும்
விளையாட்டு பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்
உட்பட அமைச்சின்
உயர் அதிகாரிகள்
மற்றும் உத்தியோகத்தர்கள்
பலரும் கலந்து
கொண்டனர்.
0 comments:
Post a Comment