அரிய வகை
தோல் வியாதியால் மரமாக உருமாறி
அவதிப்படும் மனிதர்
வங்கதேசத்தின்
குல்னா பகுதியில் இளைஞர் ஒருவர் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு மரமாக உருமாறி வருவது
குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தின்
குல்னா பகுதியில் வசித்து வரும் 25 வயதான அபுல் பஜந்தர் என்பவரே இந்த அரிய வகை தோல்
வியாதியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரது
கை விரல்கள் மரத்தில் இருந்து பட்டைகள் உருவாவது போன்று தடிமனாக நாளுக்கு நாள் வளர்ந்த
வண்ணம் உள்ளனவாம்.
இதனால்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அவரை டாக்கா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில்
சிறப்பு சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
0 comments:
Post a Comment