யோஷித்த ராஜபக்ஸ சற்று முன்னர் கைது.

பொலிஸ் நிதிக்குற்றப் பிரிவினால் விசாரணைக்குற்படுத்தப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸவின் பதல்வர் யோஷித ராஜபக்ஸ சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்ட அவர் கடுவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் அக்ரம் அளவி தெரிவித்துள்ளார்.


யோஷித நீதிமன்றத்தில் ஆஜர்

கடற்படைத் தளத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் யோஷித ராஜபக்ஸ தற்போது கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.

நீதிமன்றத்திற்கு முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நாமல் ராஜபக்ஸ, ஷிரந்தி ராஜபக்ஸ ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.

நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.



Yoshitha Rajapaksa, former President Mahinda Rajapaksa’s son was arrested by the FCID a short while ago, Navy Spokesman Captain Akram Alevi said. He said Mr. Rajapaksa would be produced before the Kaduwela Magistrate soon. 

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top