கல்முனைGreen Feild பிரதேசத்தை அமைச்சர் ரவூப் ஹக்கீம்
மற்றும் பிரதி அமைச்சர்கள் பார்வையிட்ட போது...
கல்முனை
மாநகர பாரிய
நகர அபிவிருத்தி
திட்டத்தின் கீழ் மேற்கொள்ளவிருக்கும் சாய்ந்தமருதையும்
கல்முனைக்குடியையும்
இணைக்கும் பாதை
அமையவுள்ள Green Feild பிரதேசத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் தேசிய தலைவரும்
அமைச்சருமான ரவூப் ஹக்கீம், விளையாட்டுத் துறை பிரதியமைச்சர்
எச்.எம்.எம். ஹரீஸ்
மற்றும் சுகாதாரத்
துறை பிரதியமைச்சர்
பைஸல் காசிம்
ஆகியோர் இன்று 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை
நேரில் சென்று
பார்வையிட்ட காட்சிகள்.
0 comments:
Post a Comment