நீதிபதி திரு.பிரீத்தி பத்மன் சூரசேன
மேன்முறையீட்டுநீதிபதியாக
ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக, மேல் நீதிமன்ற நீதிபதி பிரித்தி பத்மன் சுரசேன,
ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன
முன்னிலையில் இன்று 20 ஆம் திகதி புதன்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இச்சத்தியப்பிரமாண
நிகழ்வு இடம்பெற்றது.
0 comments:
Post a Comment