பிரபல பாடசாலைகளுக்கான ஐந்தாம் ஆண்டு
திருத்தப்பட்ட வெட்டுப் புள்ளிகள் வெளியீடு
பிரபல
பாடசாலைகளுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையின்
திருத்தப்பட்ட வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி
றோயல்
கல்லூரி 183
ஆனந்த
கல்லூரி, 180
நாலந்த
கல்லூரி 178
டி
எஸ் சேனாநாயக்க
176
இஸிபத்தன
கல்லூரி 173
தர்மபால கல்லூரி 172
தேஸ்டன்
கல்லூரி 171
மகாநாம
கல்லூரி 169
என்ற
அடிப்படையில் புதிய திருத்தப்பட்ட புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனைதவிர
வேறு எந்த
பாடசாலைகளுக்குமான வெட்டுப்புள்ளிகளில் மாற்றங்கள் செய்யப்படவில்லை
என்றும் கல்வி
அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.