யாருக்காவது வாழ்க்கை
வெறுத்துப் போனால்
வளைகுடா நாட்டிற்கு வேலைக்கு வாருங்கள்!
கட்டாரிலிருந்து Ramesh S Vasan
யாராவது வாழ்க்கையே வெறுத்துப்போச்சுனு சொன்னா அவர்களை ஒரு விசா எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்புங்கள் ( அதுவும் வளைகுடா நாட்டிற்க்கு ) அப்போதுதான் தெரியும் வாழ்கை, மனைவி , மக்கள் ,குழந்தை , உறவுகள் , அம்மா, அப்பா, நட்பு , இவை எல்லாம் இல்லாமல் வாழ்வது எந்தனை சிரம்மம்னு.
உங்களிடம் ( வெளிநாட்டில் வாழ்பவரிடம் ) கடன் கேட்போரையும் ஒரு விசா எடுத்து இங்க கொண்டுவாருங்கள்...............அப்போதுதான் அவர்களுக்கும் தெரியும் வெளிநாட்டு பனம் என்பது , இன்பம்,துன்பம்,பாசம்,நேசம், உறவுகள் ,உணர்வுகள்,இவை அனைத்தையும் இழந்து......சம்பாதிக்கும் பணத்தை நாம் கடன் கேட்க கூட தகுதி இல்லாதவர்கள் என்று நம்மிடம் கடன் கேட்க கூட விரும்பமாட்டர்கள்.
ஏன் என்றால் நாங்கள் அன்னிய தேச அடிமைகள் ......அடிமைகள் என்பது பணத்துக்கு அல்ல பாசத்திக்கு
0 comments:
Post a Comment