துருக்கித் தூதுவருடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடல்

ரஹ்மத் மன்சூரும் கலந்து கொண்டார்

இலங்கைக்கான துருக்கித் தூதுவர் ஹி துன்கா ஒக்சுடார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களை இன்று 21 ஆம் திகதி  வியாழக்கிழமை முற்பகல் அவரது இல்லத்தில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான துருக்கித் தூதுவராலயத்தின் மூன்றாம் செயலாளர் தம்ளா செலிக், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், ஆகியோரும் கலந்து கொண்டனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top