2016 ஆம் ஆண்டுக்கான அஷ்ஷெய்க் யூசுப் முப்தியின் 

கட்டார் விஜயம்

இவ்வார இறுதியில் இடம்பெற உள்ளது இன்ஷா அல்லாஹ்.


செனய்யா அல் அதிய்யா மஸ்ஜித் - ஆண்களுக்கு மட்டும்
தலைப்பு : "சூரா ஹுஜுராத் கூறும் படிப்பினைகள்"

28.01.2016 - வியாழக் கிழமை இரவு 7.30 முதல்

பனார் இஸ்லாமிய கலாசார மையம் - பொது நிகழ்ச்சி (ஆன்/ பெண்)

தலைப்பு : "ஓய்வில்லாத நவீன உலகில் வாழ்வில் சமநிலை காணல்"




30.01.2016 - சனிக் கிழமை இரவு 7.30 முதல்

தொழில் - பணம் - பொழுதுபோக்கு

என்ற சூத்திரத்தில் கழியும் எமது வெளிநாட்டு வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்து இறை வழிகாட்டலைக் கற்று வாழ்வில் செயற்படுத்த நாம் தயாராகுவோம்...

எமக்கு அறிமுகமானவர்களை பங்குபற்றி பயன் பெற அழைப்பு விடுப்போம் ...

ஸ்ரீ லங்கா மஜ்லிஸ் கட்டார்

Haasim Hamza

5583 9051

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top