யோசித கைது செய்யப்பட்டதையடுத்து
தன்னை யாரும்
அடக்கி விட முடியாது என
மஹிந்த
ராஜபக்ஸ முகநூலில் எச்சரிக்கை
முழுக்குடும்பத்தையும்
கைது செய்து, அதுவும் போதாது என்று என்னை சிறையில் அடைத்தாலும் 1936 இலிருந்து வந்த
அனுபவமும் முதிர்ச்சியும் ராஜபக்ஸ குடும்பத்திற்கு இல்லாது போகாது.
யோசித
ராஜபக்ஸ கைது செய்யப்பட்டு பரபரப்பு அடங்குவதற்குள் மஹிந்த ராஜபக்ஸ , தன்னை யாரும் அடக்கி விட முடியாது
என தனது Mahinda Rajapaksa முகநூலில் எச்சரித்துள்ளார்.
எனது
முழுக்குடும்பத்தையும் கைது செய்து, அதுவும் போதாது என்று என்னை சிறையில் அடைத்தாலும்
1936 இலிருந்து வந்த அனுபவமும் முதிர்ச்சியும் ராஜபக்ஸ குடும்பத்திற்கு இல்லாது போகாது என மிரட்டும் பாணியில் முகநூலில் தகவல் வெளியிட்டுள்ளார்.
மகிந்தவின்
தந்தையான டி.ஏ. ராஜபக்ச பல தடவைகள் சிறைக்கு சென்று வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.