10 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன்
இளவாலையில்
ஒருவர் கைது
யாழ்ப்பாணம், இளவாலையில் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான 10 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 48 வயதுடைய நபரை பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை
தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 7 கஞ்சா பொதிகளை கைப்பற்றியதுடன் அந்நபரையும்
கைதுசெய்துள்ளனர்.

0 comments:
Post a Comment